தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் தன் செய்கை.”
பொருள் :
நன்மையும் தீமையும் பிறர் கொடுப்பது அல்ல;
அவை அனைத்தும் நம்முடைய செயல்களாலே உருவாகும்.
இந்த புதிய ஆண்டில் நல்ல எண்ணம், நல்ல செயல், நல்ல வாழ்வு.
Copyright © IndieMa 2026 | Infopluto Media Works Pvt Ltd — All Rights Reserved